[00:01] பண்ண முடியல சார் என்னால எமோஷன எப்படி அப்படின்றீங்கள ஒரு அட்வைஸ் கொடுக்கறேன் ட்ரேட் எடுக்கறதுக்கு முன்னாடி நான் ஜர்னல் [00:13] எல்லாரும் பண்ணுவாங்க வாய்ஸ் ஜர்னலிங் பண்ண முன்னாடி நீங்க என்ன பண்ணுவீங்க பை செல் ஜர்னலிங் ஆடியோ [00:25] வாய்ஸ் ரெக்கார்டர் போட்டு உங்க மைண்ட்ல பாத்துக்கு ஒரு கமெண்டரி மாதிரி சார்ட் வந்து எனக்கு இப்ப பைன்னு தோணுது. [00:37] பண்ணலாம்னு இருக்க உங்களோட செல்ப் கான்சியன்சஸ் வர்க் ஆக எதுக்கு இதை பை பண்ணனும்? ஒரு [00:49] நினைக்கிறேனே. நீங்க மைண்ட்ல நினைச்சிட்டு டெசிஷன் எடுக்க மாட்டீங்க. ட்ரேட் பண்ணலான்றத ஆஃப் பண்ணருவீங்க. சொல்லிட்டீங்க. இப்ப ஆமா கரெக்ட்தான் இப்ப சொல்லிட்டேன். [01:01] பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த பை ? அப்ப ஆட்டோமேட்டிக்கா ? அப்ப எதுக்கு [01:13] இருக்கு பாத்தீங்களா ஆடியோ ஜர்னலிங் இதை ரெக்கார்ட் போடுறீங்களா அந்த ஆடியோவ உள்ள போடுங்க எமோஷன் கண்ட்ரோல் ஆக ஆரம்பிச்சிரும்.